விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் துணை தபால் நிலையம் முன்புள்ள வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. இதனால் தபால் நிலையத்துக்கு செல்லும் பொதுமக்கள் வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.