அடிப்படை வசதிகள் அவசியம்

Update: 2023-04-30 09:17 GMT
நெல்லை மாவட்டம் மானூர் அருகே மேல பிள்ளையார்குளம் கிராமம் பட்டவராயன் கோவில் தெருவில் சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மழைநீர் தெருவில் குளம் போன்று தேங்குவதால் பொதுமக்கள் வெளியில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்