காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கை ஊராட்சியில் உள்ள நடுத்தெருவில் முறையான வடிகால் வாய்க்கால் இல்லாததால், மழைபெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டியது அவசியம்.