பண்ருட்டி புதிய கடலூர் சாலையில் உள்ள ஒன்றிய அலுவலுகம் அருகே இருந்த திருவதிகை பெயர் பலகை சேதமடைந்ததால் அகற்றப்பட்டது. இருப்பினும் புதிய பெயர்பலகை குட்டை தெருவில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதை ஒன்றிய அலுவலகம் அருகே மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.