கம்பம் ஒடப்படிகுளத்தை ஆக்கிரமித்து செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் பருவமழை காலங்களில் மழைநீர் தேங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. ேமலும் குளம் தூர்வாரப்படாததால் மண்மேவி காணப்படுகிறது. எனவே குளத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றுவதுடன், தூர்வார சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.