சேதமடைந்த தடுப்புச்சுவர்

Update: 2023-04-26 16:06 GMT

புதுவை கிழக்கு கடற்கரை சாலை பெரிய காலாப்பட்டில் சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்