வேடப்பட்டி பேரூராட்சி 10-வது வார்டில் ரங்கமூடபன் வீதியில் உள்ள தரைப்பாலம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் அந்த பாலத்தை பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே இந்த தரைப்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.