கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு

Update: 2023-04-26 11:41 GMT

சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கண்மாய்கள் திகழ்ந்து வருகிறது. இது பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுவதுடன், விவசாயம்  போன்ற தொழில் வளங்களுக்கும் தேவைப்படுகிறது. இந்தநிலையில் சில கண்மாய்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமிப்பதற்கு முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்