தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-04-26 10:47 GMT
திருவேங்கடம் தாலுகா காரிசாத்தான் பஞ்சாயத்து புது சுப்புலாபுரம் வடக்கு 2-ம் தெருவில் சாலை பழுதடைந்து உள்ளது. பழுதுபார்க்கப்படாததால் சாலையின் உயரம் குறைந்து வாறுகாலில் இருந்து கழிவுநீர் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுவதோடு, ெபாதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சீர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

மேலும் செய்திகள்