கோவில்பட்டி ஊரக வளர்ச்சி அலுவலகம் மற்றும் மகளிர் காவல் நிலையம் அருகில் உள்ள ஓடை பகுதியில் மண் மூடி வாறுகால் முழுவதும் செடிகள் முளைத்திருக்கிறது. இதுபோல் எதிர்ப்புறம் உள்ள ஓடைப்பகுதியிலும் குப்பைகள் அதிகமாக சேர்ந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?