நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் சாலை எண் 2-ல் உள்ள பொதுக்கழிப்பிடம் முறையான பராமரிப்பின்றி பயன்படாமல் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுகழிப்பிடத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-ராசை பாலா, ராசிபுரம்.