இளம்பஞ்சுகளால் அவதி

Update: 2023-04-23 18:31 GMT

புதுவை பழைய பஸ்நிலையம், மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இளம்பஞ்சு மரங்கள் உள்ளன. தற்போது இளம்பஞ்சு மரத்தில் காய் வெடித்து சிதறும்போது பஞ்சுகள் சாலைகளில் பறக்கிறது. அவை வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு தொல்லையாக உள்ளது.

மேலும் செய்திகள்