புதுவை சாரம் சந்திப்பில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகள் சேதமடைந்து நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.