பள்ளம் மூடப்படுமா

Update: 2023-04-23 16:03 GMT
கூடலூர் அருகே கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. ஆனால் கூடலூரை அடுத்த மந்தை வாய்க்கால் பாலம் அருகே தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்