சட்டவிரோதமாக அள்ளப்படும் கிராவல் மண்

Update: 2023-04-23 12:03 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இதன் அருகே ஏரி உள்ளது. ஏரியின் வடக்கு பகுதியில் மலைப்பகுதி சூழ்ந்து காணப்படுகிறது. அவ்வப்போது இந்த வழியாக குறிப்பிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமா காணப்பட்டது. தற்போது இந்த ஏரிகள் பாதை அமைத்து இரவு நேரங்களில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்