கனிம வளங்கள் கடத்தல்

Update: 2023-04-23 09:11 GMT

கோவை அருகே கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு லாரிகள் மூலம் இரவில் கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. அதிவேகமாக இயக்கப்படும் அந்த லாரிகளால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே கனிம வளங்கள் கடத்தலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்