மயானப்பாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-04-19 17:34 GMT
உளுந்தூர்பேட்டை சோமாசிபாளையத்தில் மயானத்திற்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாமல், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

மயான வசதி