செஞ்சி அருகே மேல்சேவூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய ௧டந்த 8 மாதங்௧ளுக்கு முன்பு அடையாள அட்டை கேட்டு ஏராளமான பொதுமக்கள் விண்ணப்பித்தனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. எனவே அடையான அட்டை உடனே வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.