நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் உள்ள கடைகளில் சமீபகாலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தாராளமாக நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனாலும் சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இந்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.
-சாமுவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.