சேதமடைந்த தடுப்புசுவர்

Update: 2023-04-19 16:20 GMT

முதலியார்பேட்டை நூறடி சாலையில் உள்ள (என்ஜீனியர் காலனி பகுதி) தடுப்பு சுவர் உடைந்து காணப்படுகிறது. இந்த தடுப்பு சுவர் உடைந்ததால் அதில் உள்ள கற்கள் சாலையில் கிடக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடக்கும்போது அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த தடுப்புசுவரை உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்