நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-04-19 15:16 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்