புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் அருகில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த பள்ளி கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. இதனை இடித்து அப்புறப்படுத்திவிட்டு இங்க புதிய நூலகம் உருவாக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.