விவசாயிகள் அவதி

Update: 2023-04-19 08:58 GMT

இளஞ்சிறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் உள்ள ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை விவசாயிகளிள் விளைபொருட்கள் சேமிப்பு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கடைக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பினோ, இளஞ்சிறை.

மேலும் செய்திகள்