ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள பி.எஸ்.அப்துல் ரஹ்மான் நீச்சல் குளம் கடந்த மூன்று ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கிறது. எனவே இந்த நீச்சல் குளத்தை சுத்தம் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.