தெருநாய்கள் தொல்லை

Update: 2023-04-16 17:10 GMT

சேலம் கோரிமேடு-ஆத்துக்காடு செல்லும் சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளன. மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும் பொது மக்களை துரத்தி அச்சுறுத்துகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ் குமார், சேலம்.

மேலும் செய்திகள்