தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-04-16 16:11 GMT
கம்பம் 31-வது வார்டு விவேகானந்தர் தெருவில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்