விருதுநகரில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்ை அதிகரித்து வருகிறது. நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சம் அடைகின்றனர். தொல்லை தரும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?