ரேஷன்கடையில் வெயிலில் நிற்கும் மக்கள்

Update: 2023-04-16 07:23 GMT

ஆழ்வார்திருநகரி யூனியன் திருக்கோளூர் ரேஷன் கடையில் பொதுமக்கள் வெயிலில் காத்து நின்று உணவுப்பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் முதியவர்கள், பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே ரேஷன் கடையின் முன்பாக பொதுமக்களுக்கு வசதியாக நிழற்கூரை அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி