குண்டு்ம் குழியுமான சாலை

Update: 2023-04-16 07:19 GMT
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே கல்விளை திருப்பணி பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்