நெல்லை அருகே சீதபற்பநல்லூர் தெற்கு தெருவில் உள்ள தெருக்குழாயின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கப் பெறவில்லை. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.