நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பெரமாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மோளக்கவுண்டனூர் காலனி பகுதியில் கடந்த 2011-12- ம் ஆண்டு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது இந்த சுகாதார வளாகம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார வளாகத்தை சுற்றி புற்கள் முளைத்து புதர் மண்டி உள்ளது. எனவே இந்த சுகாதார வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா ?
-ராமசாமி, மோகனூர், நாமக்கல்,