கம்பம் அருகே உள்ள சுற்றுலா தலமான சுருளி அருவி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதுவரை பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.