அரும்பார்த்தபுரம் வில்லியனூர் மெயின் ரோட்டில் இருந்து திருக்குறளார் நகர் செல்லும் சாலையில் கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்து உள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனை உடனடியாக சரிசெய்தால்நன்றாக இருக்கும்.