ரேஷன் கடை தேவை

Update: 2022-07-21 15:14 GMT
விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தில் ரேஷன் கடை இல்லாததால் அந்த பகுதி பொதுமக்கள் அருகில் உள்ள பாவாலி கிராமத்திற்கு நடந்து சென்று வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் கால விரயம் ஏற்படுவதோடு அரிசி வாங்கி வரும் நாட்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே பொது மக்களின் சிரமத்தை தவிர்க்க சந்திரகிரிபுரத்திலேயே ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் .

மேலும் செய்திகள்