ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து தோப்புவிளை, ரம்மதபுரம், உறுமன்குளம் வழியாக பெட்டைகுளம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.