போலீஸ் குடியிருப்பில் சுற்றத்திரியும் மாடுகள்

Update: 2023-04-12 11:58 GMT
விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் மாடுகள் அதிக அளவில் சுற்றத்திரிகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் மாடுகள் முட்ட வருவதால் குடியிருப்போர் அச்சப்படுகின்றனர். எனவே போலீஸ் குடியிருப்புகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்