ஆற்றில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

Update: 2023-04-12 11:57 GMT
கச்சிராயப்பாளையம் கோமுகி ஆற்றில் சிலர் கோழிக்கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், ஆற்று நீரை பயன்படு்த்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்