பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2022-07-21 14:57 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் ஏராளமான பன்றிகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த பன்றிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்  உள்ளது. சாலையின் குறுக்கே நடமாடும் பன்றிகளால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்