திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் மாலப்பட்டி பிரிவு பகுதியில் உள்ள சிக்னல் கம்பி சாய்ந்த நிலையில் உள்ளது. செயல்படாத இந்த சிக்னல் கம்ப எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படுத்தும் அபாயத்தில் உள்ள இந்த சிக்னல் கம்பியை சரி செய்ய வேண்டும்.