திறந்தவெளி மதுபாராக மாறிய கண்மாய்

Update: 2022-07-21 14:35 GMT

தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள ராஜபூபால சமுத்திரம் கண்மாய் பகுதியில் தினமும் பலர் மதுபானம் குடிக்கின்றனர். இதனால் கண்மாய் பகுதி முழுவதும் காலி மதுபான பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்து கிடப்பதால், கண்மாய் பாழாகி வருகிறது. எனவே கண்மாய் பகுதியில் மது குடிப்பதை தடுப்பதோடு, குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்

மேலும் செய்திகள்