தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் இருந்து அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள தெப்பக்குளம் எதிரே இருக்கும் இலவம் பஞ்சு மரத்தில் காய்கள் வெடித்து பஞ்சுகள் காற்றில் பறக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?