சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் அருகில் ஆபத்தான வகையில் மரக்கிளைகள் உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.