தெருவிளக்கு சரிசெய்யப்படுமா?

Update: 2022-07-21 14:21 GMT

தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டியை அடுத்த புனித சூசையப்பர் கிராமம் 3-வது தெருவில் ஒரு தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி இருளில் மூழ்கிவிடுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சரிசெய்ய வேண்டும்

மேலும் செய்திகள்