சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2023-04-09 09:47 GMT
புளியங்குடி-பாம்புகோவில் சந்தை கிழக்கு சைடு ரோட்டில் கழிவுநீர் செல்லும் ஓடை இல்லாததால், கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுவதோடு, சாலையும் பழுதடைகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்