பாளையங்கோட்டை அருகே சிவந்திபட்டியில் கடந்த சில நாட்களாக பஸ்கள் இரவு நேரங்களில் வருவதில்லை. இதனால் வேலைக்கு சென்று வரும் நபர்கள் மற்றும் பெண்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி சென்று விட்டு, சிறப்பு வகுப்புகள் சென்று வரும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.