நெல்லை புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர சரக்கு வாகனங்கள், ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் பொது மக்களுக்கு இடையூறாக வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.