நாமக்கல் மாவட்டம் தோக்கவாடியில் உள்ள நெசவாளர் காலனியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் வாகன ஓட்டிகள் கீழே விழந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெரு நாய்களை பிடித்து செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-நேசகுமார், நாமக்கல்.