சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம்

Update: 2023-04-05 16:24 GMT
பழனி அருகே பொருந்தல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கட்டிட கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் கசிந்து வருகிறது. இதனால் அந்த மையத்திற்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்