மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் கடந்த சில நாட்களாகவே கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கொசு தொல்லையை தடுக்க பேரூராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.