பெங்களூரு நந்தினி லே-அவுட் பகுதியில் ராஜகால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் ஒரு பகுதியில் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், கால்வாய்க்குள் தவறி விழுந்து அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அந்த பகுதியில் ராஜகால்வாய்க்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.